உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ravidreams/மணல்தொட்டி/rdbms

விக்கிநூல்கள் இலிருந்து

தொடர்புசால் தரவுதளக் கட்டமைவுகள் - கோட்பாடுகளும், பயன்படுத்து முறைகளும்
(Relational Database Systems - Concepts and Application methods)

உள்ளடக்கம்

 நூல் - ஒரு அறிமுகம். 

1. அறிமுகம்
	1.1. கணித்தல் (computing) என்றால் என்ன? 
	1.2. கணித்தலின் இன்றிஅமையாக் கூறு - தரவு
    1.3. சேகரித்தல், தேடுதல், தொகுத்தல் - தரவுசால் பணிகள்.
	1.4. தரவின் வெளியீடுகள் - தகவல் மற்றும் அறிவு
	1.5. தரவுதளம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம்

2. தரவுதளம் - வகைகள்/வடிவங்கள் (Models of Database)
	2.1 தட்டை வடிவம் (Flat Model)
	2.2 படிவரி வடிவம் (Hierarchical Model)
	2.3 பணிவலை வடிவம் (Network Model)
	2.4 தொடர்புசால் வடிவம் (Relational Model)
	2.5 பரிமாண வடிவம் (Dimensional Model)
	2.6 பொருள் வடிவம் (Object Model)

3. நாம் காணும் தரவுதளங்கள்.
	3.1 Oracle
	3.2 MicroSoft SQL Server
	3.3 Sybase
	3.4 DB 2
	3.5 PostGre SQL
	3.6 Open InGres
	3.7 MySQL
    3.8 MS Access

4. தரவுதளம் - பொது பண்புகள். (Basic Attributes of a DBMS)
	4.1 ACID தேர்வில் தேர்ச்சி
	4.2 ANSI SQL ஆணைகளை நிறைவேற்றுதல்
	4.3 Codd-ன் 12 விதிகள் (தொடர்புசால் தரவுதளங்களுக்கான)
	
5. தரவுதள உபயோகம் - ஒரு சின்ன சுற்றுலா
	5.1 - தரவுதள கட்டமைப்பு
	5.2 - ஆக்கல், காத்தல், அழித்தல் - ஒரு எடுத்துக்காட்டு.
	5.3 - தரவுதள மேலாண்மைக் கட்டமைப்புகள் - பயனர் வகைகள்
		5.3.1 - DBA
		5.3.2 - Application Developer
		5.3.3 - End user

6. தரவுதளம் - முக்கியக் கூறுகள்/பொருட்கள் (Main Components/objects of a DBMS)
	6.1 - பட்டியல்கள் (Tables)
	6.2 - பார்வைகள் (Views)
	6.3 - சுட்டுவரிகள் (Indexes)
	6.4 - கட்டுப்படுத்திகள் (constraints)
	6.6 - வில்விசைகள் (triggers)
	6.7 - செயல்முறைகள் (procedures)
	6.8 - பொட்டலங்கள் (packages)
	6.9 - பயனர்கள் (users)
	6.10 - பதவிகள் (roles)
	6.11 - மறுபெயர்கள் (synonyms)
	6.12 - எண்தொடர்கள் (sequences)

7. சீக்வல் / கட்டமைப்புள்ள வினவு மொழி/ கவி (SQL - Structured Query Language)
	7.1 அடிப்படைகள்
	7.2 முக்கிய கவி ஆணைகள்
		7.2.1 Create
			7.2.1.1 create table
			7.2.1.2 create index
			7.2.1.3 மற்ற தரவுதள பொருட்களின் உருவாக்கம்
		7.2.2 Select
			7.2.2.1 கணங்களின் கோட்பாடு
			7.2.2.2 பலவகை இணைப்புகள்
			7.2.2.3 தொகுத்தல்கள்
			7.2.2.4 Select ஆணையின் முழு வடிவம்.
		7.2.3 insert
		7.2.4 update
		7.2.5 delete

8. செய்முறைப் பயிற்சிகள்
	8.1 - நிறுவுதல் (Installation)
	8.2 - பொருட்களின் ஆக்கம், மாற்றம், அழிவு பற்றிய பயிற்சி (creation, altering and deleting of objects)
    8.3 - தரவுதள நிர்வாகியின் பணிகள்
இணைப்பு அத்தியாயம் 1

1. தரவுதளம் பற்றி மேலும் அறிய உதவும் மேற்படிப்புகள்
2. தரவுதளம் பற்றி மேலும் அறிய உதவும் இணையதளங்கள்.


இணைப்பு அத்தியாயம் 2

1. தரவுதளம் பற்றிய கலைச் சொற்களும், அதன் ஆங்கில சமானமும், ஆங்கில வரையறையும்.


---------------------------------------

நூல் - ஒரு அறிமுகம்.

1. நூல் நோக்கம்

கணினி பற்றி அறிய ஆர்வம் உள்ள தமிழ் படிக்கத் தெரிந்த, எவரும் இந்த நூலைப் படித்து இதில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை செய்து 
பார்ப்பதன் மூலம் கணினி உலகில் எவ்வாறு தகவல்கள் பெறப்படுகின்றன. தரவு சேமிப்பு, தரவு மேலாண்மை எங்கனம் செய்யப்படுகிறது, இத்துறையில் மேலும் படிக்க இணையத்தில் எங்கெல்லாம் தகவல் உள்ளது, முதலிய அறிவைப் பெறலாம்.


2. யாருக்காக?

ஒரு உயர் நிலைப்பள்ளி மாணவனுக்கு தமிழில் கணினி உலகைப்பற்றிய, தரவுதள மேலாண்மை பற்றிய மிகச்சிறந்த ஒரு அறிமுக நூலாக இது திகழும்.

வேறொரு துறையிலிருக்கும் தமிழார்வலருக்கு, தமிழ்மூலம் எளிய அழகிய முறையில் இந்த முக்கியமான கணினித்துறையைப் பற்றி அறியவும் இந்நூல் உதவும்.

3. அடுத்த படி

1. கணினித்துறையிலிருக்கும் பல மேற்படிப்புகளில், தரவுதளம் ஒரு இன்றியமையா பாடம். அங்கு இதனைக் குறித்து மேலும் ஆழமாகப் படிக்கலாம்.
2. இணையத்தில் பல தளங்கள் இத்துறையைப் பற்றிய ஆழமான பாடங்கள், கட்டுரைகளைக் கொண்டுள்ளன. ஆயின், கலைச் சொற்களுக்கான ஆங்கிலப் பதங்களையும், அதன் உட்பொருளையும், இந்நூல் வாயில் படித்துத் தெரிந்த பின், அந்த இணைய தளங்களிலுள்ள விவரங்கள் மிகப் பயனுள்ளதாக அமையும்.

இந்த மேற்படிப்புக்களையும், இணைய தளங்களைப் பற்றியும், இணைப்பு அத்தியாயம் 1ல் கூறப்பட்டுள்ளது------------------------------------------இந்த வரிசையில் மேலும் வர வேண்டிய சில கணினி நூல்கள்


1. கணினியியல் அறிவோம்.
	சுமார் 30லிருந்து 50 பக்கங்கள் வரையுள்ள, கணினியியலின் அனைத்து துறைகளுக்கும் ஒரு அர்த்தபூர்வமான அறிமுகம் கொடுக்கின்ற, ஒரு அறிமுக நூல். 8ம் வகுப்பிற்கப்பால் இருக்கும் யாரும் படித்து, கணினியியல் பற்றி ஒரு நல்ல பரிச்சயம் உண்டாகவும், தேவைப்படின் இனி எந்த துறையை ஆழமாகப் படிப்பது என முடிவெடுக்க உதவவும் வேண்டும். கணினியியலில் உள்ள துறைகள்/படிப்புகள்/வேலைவாய்ப்புகள் குறித்தும் அறிமுகப்படுத்தப்படும்.


2. அலுவலகங்களில் கணினி உபயோகம் 


3. கணினி நிரல் ஆக்கம் - ஒரு அறிமுகம் (computer programming)


4. இணையம் இனிது - An introduction to internet.
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Ravidreams/மணல்தொட்டி/rdbms&oldid=4009" இலிருந்து மீள்விக்கப்பட்டது