பயனர்:Shameermbm
தோற்றம்
| “ |
வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
|
” |
எனது பெயர் மொஹமட் சமீர். அழகிய தீவாம் இலங்கையில் தென்மாகாணத்தில் மாத்தறையில் பிறந்தேன். நான் அதிகளவில் தமிழ் விக்கிபீடியாவில் ஆர்வம் உடையவன் எனினும் வேறு செயற்திட்டங்களிலும் என் கவனத்தைச் செலுத்தியுள்ளேன்.