பயனர் பேச்சு:உமாபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 09:20, 25 செப்டெம்பர் 2006 (UTC)

பாராட்டு[தொகு]

இது போன்ற முயற்சிகள் தமிழ் உலகுக்கு உறுதுணையாக, விக்கி நூல்களின் நோக்கத்துக்கு சரியாக இருக்கும். VB நூலை தொடர்ந்து மேம்படுத்த என்னால் இயன்றதை செய்கிறேன்.--Ravidreams 17:12, 2 பெப்ரவரி 2007 (UTC)

விசுவல் பேசிக் நூலை மீண்டும் தொகுக்க ஆரம்பிக்காலமே[தொகு]

உமாபதி அவர்களே, விசுவல் பேசிக் நூலை தொகுக்க அழைக்கிறோம். தங்களால் அதிக பக்கங்களை ஒரே பொழுதில் எழுத முடியாது என்பதைப் பற்றி நாங்களும் அறிவோம். ஆகவே தங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்க விழைகிறோம். விசுவல் பேசிக் நுட்பம் சார்ந்த முதற்பக்க பொருளடக்கப் பக்கத்தை முழுமை செய்வதன் மூலம் பிற விக்கி அன்பர்கள் முடிக்கப் படாத பக்கக்கங்களை தொகுக்க வழி வகை செய்ய முடியும் என எண்ணுகிறோம். எனவே தங்களை, விசுவல் பேசிக் முதற்பக்கத்தை பொருளடக்கப் பக்கத்தை முழுமை செய்ய அழைக்கிறோம். --Pitchaimuthu2050 06:58, 16 செப்டெம்பர் 2011 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:உமாபதி&oldid=6764" இலிருந்து மீள்விக்கப்பட்டது