பயனர் பேச்சு:கார்த்திகேயன்
தலைப்பைச் சேர்|
கார்த்திகேயன்! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், கார்த்திகேயன்!
புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி. |
--Natkeeran 22:04, 8 அக்டோபர் 2007 (UTC)
விக்சனரி
[தொகு]நண்பரே! இத்தளத்தின் முதற்பக்கத்தின் கீழே விக்சனரி என்பதனைச் சொடுக்கி, அகராதியியலுக்கான தனித்தளத்திற்கு வாருங்கள். அங்கு , உங்கள் ஆர்வம் மேம்படும்.தகவலுழவன் 13:54, 28 ஜனவரி 2009 (UTC)
விக்சனரி
[தொகு]நண்பரே! இத்தளத்தின் முதற்பக்கத்தின் கீழேவிக்சனரி என்பதனைச் சொடுக்கி, அகராதியியலுக்கான தனித்தளத்திற்கு வாருங்கள். அங்கு , உங்கள் ஆர்வம் மேம்படும்.தகவலுழவன் 14:00, 28 ஜனவரி 2009 (UTC)

