பயனர் பேச்சு:210.211.178.93
தலைப்பைச் சேர்தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் பலரும் தொடர்ந்து பண்டைத் தமிழ் நூல்களை சேர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. எனினும், தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் அனைவரும் தொகுத்து திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றை உருவாக்குவதையே முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கிறோம். எனவே பண்டை தமிழ் இலக்கியங்களை இந்த தளத்தில் சேர்ப்பது பொருத்தமாக இராது. இது போன்ற தமிழ் இலக்கியச் சேகரிப்புகளை செய்ய தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட இருக்கிறது. அத்தளம் தொடங்கப்பட்டவுடன், இங்கு நீங்கள் செய்து வரும் தொகுப்புகளை அங்கு தொடரலாம். அது வரை இங்கு தமிழ் இலக்கிய நூல்களை சேர்ப்பதை நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது, அவற்றை தட்டச்சு செய்து உங்கள் கணினியில் சேர்த்து வைத்திருப்பீர்களானால், பிறகு தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட்டவுடன், அங்கு விரைந்து சேர்க்கலாம். ஏற்கனவே, இங்கு பதியப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டவுடன் அங்கு நகர்த்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க.
விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !
- தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
- தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.
மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.
நன்றி--Ravidreams 09:13, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
Welcome to this talk page
Talk pages are where people discuss how to make content on விக்கிநூல்கள் the best that it can be. Use this page to start a discussion about the edits made from this IP address. What you say here will be public for others to see. Many IP addresses change periodically, and are often shared by several people.
இது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண்சார்ந்த ஐபி முகவரியைப் பயன்படுத்த வேண்டியதாய் இருக்கின்றது. இவ்வாறான ஐபி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம்.
நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து புதிய கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்.