பயனர் பேச்சு:Eldiaar
தலைப்பைச் சேர்
Eldiaar! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Eldiaar!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்..
புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி. |
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Eldiaar,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
விக்கிநூல்கள் மேம்படுத்த உதவி
[தொகு]பாட நூல்கள்
[தொகு]வணக்கம். விக்கி நூல்களுக்கு நல்வரவு. இங்கு பாட நூல்கள் மட்டுமே எழுதப்படலாம். பரப்புரை போன்று உள்ள விடயங்களை சேர்க்க முடியாது. தயந்து இதனைக் கருத்தில் கொள்க. அவ்வாறான உள்ளடக்கங்கள் விரைந்து நோக்கப்படும். விக்கிமூலத்தில் சேர்க்கப்படலாமா என்று பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:13, 1 அக்டோபர் 2012 (UTC)
விக்கியில் நல்ல தமிழில் எழுதுவதே அனுமதிக்கப்படுகிறது. பிற மொழிச் சொற்களைப் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இங்கே டாக்டர் என்பது மருத்துவரைக் குறிப்பது அல்ல. முனைவரைக் குறிப்பது. ஆகவே தலைப்பை மாற்றுகிறேன். கட்டுரையை விரிவுபடுத்த அவ்வப்போது என்னால் உங்களுக்கு உதவ முடியும். புரட்சித் தலைவி குறித்த வாழ்க்கை வரலாற்றை பல தளங்களைப் படித்து ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும். உதவிக்கு என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். புகழ்ந்து எழுதக் கூடாது. தவறான உள்ளடக்கத்தை விரைந்து நீக்குவோம். நீங்கள் எழுதியது தவறானது அல்ல. அருமையாக உள்ளது. :) ஆனால் எழுத்து நடையில் பிழை உள்ளது. எனவே திருத்திக் கொள்ளுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:08, 3 அக்டோபர் 2012 (UTC)