பயனர் பேச்சு:Karthi.dr
Jump to navigation
Jump to search
![]() Karthi.dr! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Karthi.dr!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்..
புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி. |
தமிழ் விக்கிநூல்களுக்கு நல்வரவு. --Natkeeran (பேச்சு) 15:43, 2 நவம்பர் 2012 (UTC)