பயனர் பேச்சு:Viji~tawikibooks

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Wikibooks-logo.svg
Viji~tawikibooks! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Viji~tawikibooks!
வாருங்கள் Viji~tawikibooks, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--Ravidreams 22:04, 24 ஜனவரி 2006 (UTC)

குறிப்பு[தொகு]

தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் பலரும் தொடர்ந்து பண்டைத் தமிழ் நூல்களை சேர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. எனினும், தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் அனைவரும் தொகுத்து திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றை உருவாக்குவதையே முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கிறோம். எனவே பண்டை தமிழ் இலக்கியங்களை இந்த தளத்தில் சேர்ப்பது பொருத்தமாக இராது. இது போன்ற தமிழ் இலக்கியச் சேகரிப்புகளை செய்ய தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட இருக்கிறது. அத்தளம் தொடங்கப்பட்டவுடன், இங்கு நீங்கள் செய்து வரும் தொகுப்புகளை அங்கு தொடரலாம். அது வரை இங்கு தமிழ் இலக்கிய நூல்களை சேர்ப்பதை நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது, அவற்றை தட்டச்சு செய்து உங்கள் கணினியில் சேர்த்து வைத்திருப்பீர்களானால், பிறகு தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட்டவுடன், அங்கு விரைந்து சேர்க்கலாம். ஏற்கனவே, இங்கு பதியப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டவுடன் அங்கு நகர்த்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க.

விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !


  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
  • தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.


மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.

நன்றி--Ravidreams 09:13, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

Your account will be renamed[தொகு]

08:28, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

04:42, 17 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Viji~tawikibooks&oldid=15137" இருந்து மீள்விக்கப்பட்டது