உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/அன்னம்

விக்கிநூல்கள் இலிருந்து

பாலையும் நீரையும் ஒன்றாகக் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் உறிஞ்சிக் குடித்துவிட்டு நீரை மிச்சம் வைத்து விடும் என்று சொல்வது உண்டு. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் ஏதும் இல்லை. சித்தன்ன வாயில் சித்திரங்களில் இப்பறவை வரையப்பட்டுள்ளது. தற்சமயம் இப்பறவை வகை அழிந்துவிட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/அன்னம்&oldid=17627" இலிருந்து மீள்விக்கப்பட்டது