உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/ஆந்தை

விக்கிநூல்கள் இலிருந்து

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது.இரவில் நன்றாகக் கண் தெரியும். பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்

வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது

என்பது திருக்குறள்.இங்கு கூகை என்பது ஆந்தை என்று பொருள்படும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/ஆந்தை&oldid=12858" இலிருந்து மீள்விக்கப்பட்டது