உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/கருடன்

விக்கிநூல்கள் இலிருந்து

மகாவிஷணுவின் வாகனம் என்று கருதப் படுகிறது.பார்ப்பதற்கு கழுகு போல் தோன்றினாலும் இதன் கழுத்தில் இருக்கும் வெண்மை நிறம் இதனை அடையாளம் காட்டிவிடும்.கருடனைக் கண்டதும் வணங்குவது வைணவர்களின் வாடிக்கை."கருடாழ்வார்" என்று கருடனை அழைப்பது உண்டு.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/கருடன்&oldid=12860" இலிருந்து மீள்விக்கப்பட்டது