உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/கவுதாரி

விக்கிநூல்கள் இலிருந்து

கவுதாரி அல்லது கௌதாரி (Grey Francolin) எனப்படும் பறவைகள் தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினமாகும். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவையான இது. இத்தகைய இடங்களில் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும் இப்பறவைகளை காடர்கள் போன்றோர்கள் இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/கவுதாரி&oldid=15856" இலிருந்து மீள்விக்கப்பட்டது