உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/காகம்

விக்கிநூல்கள் இலிருந்து

இது அனைத்துண்ணி வகை பறவையாகும். இப்பறவை நியூசிலாந்தைத் தவிர அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. உலகில் முப்பத்து ஓரு வகை காகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/காகம்&oldid=14454" இலிருந்து மீள்விக்கப்பட்டது