கறிக்கோழியைப் போல , ஜப்பான் காடைகளும், அதன் கறிக்காக இந்தியாவில் வளர்க்கப் பட்டன.ஆனால் தற்போது இந்திய அரசு காடை வளர்ப்பை தடை செய்துவிட்டது.