உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/தூக்கணாங்குருவி

விக்கிநூல்கள் இலிருந்து

தூக்கணாங்குருவி (Ploceus philippinus) தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்றான இது, பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பதாக இருக்கும். இது ஊர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த இப்பறவைகள் அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/தூக்கணாங்குருவி&oldid=15859" இலிருந்து மீள்விக்கப்பட்டது