உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/புறா

விக்கிநூல்கள் இலிருந்து

அந்தக் காலத்தில் ,தொலைவில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது தகவல் அனுப்ப வேண்டுமெனில் புறாவைத் தூதுவனாகப் பயன்படுத்தி உள்ளனர்.தாங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தியை ஒரு கடிதத்தில் எழுதி அதைப் புறாவின் காலில் கட்டிவிடுவார்கள்.புறா பறந்து சென்று கடிதத்தை உரியவரிடம் சேர்த்துவிடும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/புறா&oldid=12874" இலிருந்து மீள்விக்கப்பட்டது