பேச்சு:ஆய்வுத்துணை நூல்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐயா, வணக்கம். ஆய்வுகள் தொடர்பானவற்றை மூலநூல் பக்கத்திற்கு மா்ற்ற வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தீர்கள். விக்கிநூலகள் பக்கத்தில் சேர்த்தமைக்குக் காரணம், ஆய்வுசெய்ய விரும்புபவர்கள் நூல்கள் பக்கத்திற்கே வருவார்கள், ஏதாவது நம் ஆய்வுக்குத் தொடர்பான செய்திகள் கிடைக்குமா என்று. எனவேதான், இங்குச்சேர்க்கப்பட்டது. இது பொருத்தம் அற்றது என்று கருதினீர்கள் என்றால், தனியாகத் தமிழ் ஆய்வு என்ற ஒருபக்கத்தைத் தனியாகத் தொடங்கலாம்.--Meykandan (பேச்சு) 01:44, 6 செப்டம்பர் 2014 (UTC)