பேச்சு:பாடம்:இந்தி

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்தி என்று தலைப்பிடக் கோருகிறேன்.நூல் உருவாக்கும்போது இந்த அசைப்படங்களையும் பயன்படுத்தக் கோருகிறேன். இந்த ஒலிப்புகள் சரியில்லை. எனினும், தற்காலிகமாக கையாளலாம்.விரைவில் மற்ற அசைப்படங்களையும் உருவாக்குகிறேன். வணக்கம்.--தகவலுழவன் 07:05, 17 செப்டெம்பர் 2011 (UTC)

அசைப்படங்கள் நன்று தகவலுழவன் நானும் தாங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். பெயரை மாற்றம் செய்து ஒரு நகர்வுப் பாதையை உருவாக்கி உள்ளேன். சோதனை செய்து பார்க்கவும்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:பாடம்:இந்தி&oldid=6876" இருந்து மீள்விக்கப்பட்டது