பேச்சு:மழலையர் கதைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

மழலையர் கதைகள் என்பது சரியே. ஆயினும் நான் ஈசாப் அவர்களின் கதைகளை தொகுக்க எண்ணி இருந்தேன். அது ஒரு பக்க அளவிற்கும் சிறியவை. எனவே அதற்கான் முன் அறிமுகக் குறிப்புகளுடன் தலைப்புகளிட்டே தொகுத்திருந்தேன். இனி ஒவ்வொரு தலைப்பையும் புதிதாக தொகுக்கலாமா?இன்னும் சுமார் 30 கதைகள் உள்ளன. எவ்வாறு கொண்டு செல்லாலாம்? உங்கள் ஆலோசனையைக் கூறுங்கள்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:மழலையர்_கதைகள்&oldid=8691" இலிருந்து மீள்விக்கப்பட்டது