மலையாள எழுத்துக்கள்/எழுத பழகு
Appearance
மலையாளம் புதிதாக கற்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எழுத பழக அசைபடங்கள் உதவும். மலையாள எழுத்துக்கள் மிகவும் வளைவு சுளிவு இருக்கும் எழுத்து வடிவம் ஆகும். ஆதலால் சற்று எழுத்துக்களை புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கக்கூடும். அதற்கு இந்த அசைபடங்கள் உதவும் என்று நம்புகிறேன்.
எழுத்துக்கள்
[தொகு]உயிரெழுத்துக்கள் (സ്വരങ്ങൾ)
[தொகு]-
അ (அ) -
ആ (ஆ) -
ഇ (இ) -
ഈ (ஈ) -
ഉ (உ) -
ഊ (ஊ) -
ഋ (ர்ரு) -
ൠ (ர்ரூ) தற்போது வழக்கில் இல்லை -
ഌ தற்போது வழக்கில் இல்லை -
ൡ தற்போது வழக்கில் இல்லை -
എ (எ) -
ഏ (ஏ) -
ഐ (ஐ) -
ഒ (ஒ) -
ഓ (ஓ) -
ഓ (ஔ) -
അം (அம்) -
അഃ (அஹ)
மெய்யெழுத்துக்கள் (വ്യഞ്ജനങ്ങൾ)
[தொகு]-
ക (க) -
ഖ (க2) -
ഗ (க3) -
ഘ (க4) -
ങ (ங) -
ച (ச) -
ഛ (ச2) -
ജ (ஜ) -
ഝ (ஜ2) -
ഞ (ஞ) -
ട (ட) -
ഠ (ட2) -
ഡ (ட3) -
ഢ (ட4) -
ണ (ண) -
ണ (த) -
ണ (த2) -
ണ (த3) -
ണ (த4) -
ന (ந) -
പ (ப) -
ഫ (ப2) -
ബ (ப3) -
ഭ (ப4) -
മ (ம) -
യ (ய) -
ര (ர) -
ല (ல) -
വ (வ) -
ശ (') -
ഷ (ஷ) -
സ (ஸ) -
ഹ (ஹ) -
ള (ள) -
ഴ (ழ) -
റ (ற)