முகாமைத்துவம்/அறிமுகம்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

Management Process.png

முகாமைத்துவமானது இன்று அனைத்துத் துறைகளிலும் வேண்டப்படும் கருமமாகும். இன்று முகாமையானது அனைத்துத் துறைகளிலும் தேவைப்படும் கருமமாக இருந்து வருகின்றது.

வரைவிலக்கணம்[தொகு]

சில முகாமையியலாளர்களின் கருத்துக்கள் வரைவிலக்கணங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

  • "ஊழியர்களினைக் கொண்டு கருமங்களை ஆற்றுவிக்கும் செயற்பாடே முகமைத்துவமாகும்". - மெரி பார்க்கர் பொலட்
  • "நிறுவனத்தின் இலக்கினை அடைவதற்காக உதவும் கருமமே முகாமையாகும்". - பீற்றர் டக்கர்
  1. திட்டமிடல்
  2. ஒழுங்கமைத்தல்
  3. வழிநடாத்துதல்
  4. கட்டுப்படுத்தல்