உள்ளடக்கத்துக்குச் செல்

யாவா

விக்கிநூல்கள் இலிருந்து

யாவா என்பது ஒரு மொழி. 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை எட்டு தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. சன் மைக்கிரோ அமைப்பு என்ற அமைப்பு தயாரித்தது. தற்போது ஆரக்கிள் என்ற அமைப்பு மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது. இது பொது பயன்பாடிற்கான மொழி. இதை வடிவமைத்தவர் ஜேம்ஸ் கோஸ்லிங்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாவா&oldid=15911" இலிருந்து மீள்விக்கப்பட்டது