உள்ளடக்கத்துக்குச் செல்

வடிவமைப்புத் தோரணங்கள்/அவதானி

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு வகுப்பின் நிலை மாறும் போது, தொடர்புடைய பிற வகுப்புக்களுக்கு அறிவித்தல் வழங்க உதவும் வடிவமைப்புத் தோரணமே அவதானி (Observer) ஆகும். இது ஒரு நடத்தைத் தோரணம் ஆகும். ஒன்றில் இருந்து பலவற்றுக்கான சார்புநிலையை (one-to-many dependency) விபரித்து, ஒன்றில் நிலை மாறும் போது சார்புள்ள வகுப்புக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]