உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:சிறப்பு நூல்/2013

விக்கிநூல்கள் இலிருந்து

விலங்குகள் நூலின் மூலம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கு சில விலங்குகளை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகள் விலங்குகளையும் அவை வாழும் இடங்களையும் அடையாளம் கண்டு கொள்வது இந்நூலின் நோக்கமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.