உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:சுவையான புத்தகம்

விக்கிநூல்கள் இலிருந்து
வாழையிலையில் சட்னி
வாழையிலையில் சட்னி
  • சட்னி என்பது மற்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் ஒருவிதமான உணவுப் பதார்த்தம். இதனை தோசை, இட்டலி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள். மேலும் வாசிக்க>>
    சமையல்புத்தகம் இல் தயிர் வடை
    சமையல்புத்தகம் இல் தயிர் வடை
  • வடை பலகார வகைகளில் ஒன்றாகும், உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். தென்னிந்தியா மக்கள் பலரும் விரும்பி வடை உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்று அழைப்பர்.
    சமையல்புத்தகம்