உள்ளடக்கத்துக்குச் செல்
வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
பாலத்தீனத்தின் பெத்லகேம் நகரில் உள்ள பிறப்பிடத் தேவாலயத்தை (படம்) உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
எகிப்திய புரட்சிக்குப் பின்னதான குடியரசுத் தலைவர் தேர்தலில் முசுலிம் சகோதரத்துவம் சார்பு முகம்மது முர்சி வெற்றி பெற்றார்.
யூசஃப் ரசா கிலானியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதியற்றவராக அறிவித்ததையடுத்து பாக்கித்தானின் பிரதமர்|பிரதமராக ராசா பர்வைசு அசரஃப் பொறுப்பேற்றார்.
இலங்கையில் 12,000 ஆண்டுகள் தொன்மையான முழுமையான மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது
விண்வெளியில் முதல் சீனப் பெண்மணியாக சென்சூ 9 விண்வெளிப் பயணத்தில் சென்ற லியு யங் சாதனை படைத்தார்.