வார்ப்புரு:Featured Wikijunior book/எழுத்துக்கள் - மழலையர் பதிப்பு
Appearance
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் காதில் கேட்கும் ஒலிகளுக்கு ஒரு அடையாளமிட்டால் அதுவே (அடிப்படையில்) ஒரு எழுத்தாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துக்கள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துக்கள் உள்ளன. சில வகை ஒலிகளுக்கு குறியீடுகள் தான் உள்ளன.