வார்ப்புரு:Featured Wikijunior book/குழந்தைப் பாடல்கள்
Jump to navigation
Jump to search
குழந்தைப் பருவம் என்பது குதூகலமான பருவம் ஆகும் அத்தகைய பருவத்தில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் கதைகளும் பாடல்களும் அவர்களை நன்னெறிப் படுத்தும். தொட்டிலில் தொடங்கும் குழந்தையின் இசையறிவு அதன் வாழ்க்கை முழுதும் தொடருகிறது. குழந்தைகள் இயல்பாகவே பாடல் பாடுவதை மிகவும் விரும்புவார்கள். எனவே இளஞ்சிறார்கள் பாடி மகிழ்வதற்கேற்றவாறு இங்கு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் காலம் காலமாகப் பாட்டப்பட்டு வருபவையாகும் இவற்றுக்கு ஆசிரியர் யாரும் இல்லை.