வார்ப்புரு:Featured Wikijunior book/செடிகள் கொடிகள் மரங்கள்
Appearance
இந்த நூலின் மூலம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கு சில செடிகள் கொடிகள் மரங்கள் அறிமுகப்படுத்துவோம். குழந்தைகள் செடிகள் கொடிகள் மரங்கள் அவை வாழும் இடங்களையும் அடையாளம் கண்டு கொள்வது இந்நூலின் நோக்கமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.