வார்ப்புரு:Featured Wikijunior book/விலங்குகள் - மழலையர் பதிப்பு
Appearance
இந்த நூலின் மூலம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கு சில விலங்குகளை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகள் விலங்குகளையும் அவை வாழும் இடங்களையும் அடையாளம் கண்டு கொள்வது இந்நூலின் நோக்கமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.