வாழ்க்கை வரலாறுகள்/ஆதி சங்கரர்
Jump to navigation
Jump to search
இந்தியாவில் புகழ்பெற்ற சமய குருக்கள் வரிசையில் போற்றத்தக்கவர் ஆதிசங்கரர். பல்வேறு கடவுள்களை வணங்கிவந்த இந்துக்களிடைய ஆறு பெரும் பிரிவுகளைத் தோற்றுவித்தவர் அவர். கேரளாவில் காலடியில் பிறந்து, இந்தியாவெங்கும் பயணித்து இந்துமதத்தைப் பரப்பியவர். இந்து மதத்தைப் பரப்புவதற்காக அவர் இந்தியாவில் பல மடங்களைத் தோற்றுவித்தார். பல கோவில்களில் அவர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரங்கள் இன்றும் ஆற்றல் உள்ளவைகளாகத் திகழ்கின்றன.