வாழ்க்கை வரலாறுகள்/எம்.ஜி.ஆர்
Jump to navigation
Jump to search
இயற்பெயர் :மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
பிறந்த ஊர் மற்றும் நாள்:
பெற்றோர்:
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய கட்சியைத்தொடங்கினார்.தமிழக முதலமைசச்சராக நீண்ட நாள் பதவி வகித்தவர். நடித்த திரைப்படங்கள் :
- சதிலீலாவதி
- மாட்டுக்கார வேலன்
- நாடோடி மன்னன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
- இதயக்கனி
- பெற்றால்தான் பிள்ளையா
- விவசாயி
- தொழிலாளி
- மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
- மீனவ நண்பன்