விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 17

விக்கிநூல்கள் இலிருந்து

அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்

  • 1979 - அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1981 - புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன் இறப்பு.
  • 1995 - யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.