விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 20
Appearance
அக்டோபர் 20:
1469 - சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் (படம்) பிறப்பு. 1973 – சிட்னி ஒப்பேரா மாளிகையை இரண்டாம் எலிசபெத் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். 1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர். 2004 - உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.