விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 29

விக்கிநூல்கள் இலிருந்து

செப்டம்பர் 29: 'ரோஸ் ஹஸானா' யூத புத்தாண்டு

  • 1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
  • 1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் (படம்) துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.