விக்கிநூல்கள்:எழுத்துரு மாற்றம்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிநூல்களில் தற்போது இயல்பிருப்பாக Lohit Tamil எழுத்துரு காட்டப்படுகிறது. இது காண்பதற்கு உவப்பாக இல்லை என்றாலோ வாசிக்க இலகுவாக இல்லாவிட்டாலோ பின்வருமாறு எழுத்துருவை மாற்றலாம்.

Tamil wiki change font.jpg

  • தளத்தின் இடப்பக்கப் பட்டையின் கீழே "மற்ற மொழிகளில்" என்று பகுதியின் பக்கத்தில் உள்ள பற்சக்கரத்தைச் சொடுக்குங்கள்.
  • அடுத்து வரும் பெட்டியில் "Fonts" என்பதைச் சொடுக்கி "தமிழ் க்கு எழுத்துருவை தேர்வு செய்க" என்று உள்ள இடத்தில் Lohit Tamil என்பதற்குப் பதில் System font என்பதைத் தெரிவு செய்யுங்கள். பிறகு, "அமைப்புகளைப் பயன்படுத்து" என்ற பொத்தானை அழுத்துங்கள்.
  • உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்வதன் மூலம் பல்வேறு கணினிகளிலும் இதே அமைப்புகளைப் பயன்படுத்த முடியும்.

இந்த எழுத்துரு மாற்றத்தால் நேரக்கூடிய வசதிக்குறைவுகளுக்கு வருந்துகிறோம். இதைச் சீராக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நன்றி.