விக்கிநூல்கள்:கையெழுத்து

விக்கிநூல்கள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

புகுபதிகை செய்த விக்கிநூல்கள் பயனர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்பு பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக ~~~~ என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் ~~~ என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் ~~~~~என்ற விசை வரிசையை உள்ளிடவும்.

(எ.கா)

நோக்கம் இட வேண்டிய குறி விளைவு
பெயரும் நேரமும் எழுதுவது ~~~~ Ravidreams 15:05, 15 செப்டெம்பர் 2006 (UTC)
பெயர் மட்டும் எழுதுவது ~~~ Ravidreams
நேரம் மட்டும் எழுதுவது ~~~~~ 15:05, 15 செப்டெம்பர் 2006 (UTC)