விக்கிநூல்கள்:தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்
Appearance
தமிழ் விக்கியில் சில செயல்கள் செய்ய "தொகுப்பு எண்ணிக்கை " மற்றும் "பயனர் கணக்கின் வயது " போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.இந்த கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் பயனர்கள் "தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்" குழுமத்தில் இணைவார்கள்."தானாக உறுதியளிக்கப்பட்ட நிலவரம் " ஒவ்வொரு முறையும் பயனர் ஒரு தடுக்கப்பட்ட செயலை செய்யும்பொழுதும் சரிபார்க்கப்பட்டு , தானியங்கி மூலம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இதன் கட்டுப்பாடுகள் நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்