உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:நிர்வாகிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

பட்டியல்[தொகு]

பார்க்க: பட்டியல்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்[தொகு]

பார்க்க: விக்கிநூல்கள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

காத்திருக்கும் பணிகள்[தொகு]

  • சிறுவர் விக்கி அல்லது சிறுவர்விக்கி என்ற ஒரு பெயர்வெளி உருவாக்க வேண்டும்.
  • சிறுவர் நூல்கள் சிறுவர்விக்கி பெயர்வெளிக்கு மாற்றப்பட வேண்டும்.
  • "ஒரு புத்தகம் உருவாக்கு" என்ற இடதுபக்க வழிகாட்டி இணைப்பை "ஒரு நூலை உருவாக்கவும்" என்று மாற்ற வேண்டும்.
  • "தற்போதைய நிகழ்வுகள்" பகுதியை நீக்கவும். இதனை பராமரிப்பது சிரமானது. இதற்குப் பதிலாக பயனர்கள் விக்கிசெய்திகளையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நீக்க வேண்டிய பக்கங்களை நீக்கவும், விக்கிமூலத்துக்கு நகர்த்த வேண்டியவற்றை நகர்த்தி இங்கு நீக்கிவிடவும்.
  • பதிவேற்றப் பக்கத்தில் உரிமைகள் dropdown தரப்படவேண்டும்.
  • அண்மைய மாற்றாங்கள் மேல் பகுதி மாற்றுவது எப்படி?