விட்டி மொழி
Jump to navigation
Jump to search
ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பிஜி என்ற தீவு நாட்டில் விட்டி மொழி பேசுகின்றனர். பிஜி நாட்டில் இரண்டு பெரிய தீவுகள் உண்டு. பெரிய தீவான விட்டிலெவு என்பதன் நினைவாக, நாட்டின் பெயரும் விட்டி எனச் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் தவறுதலாக பிஜி என்று பெயரிட்டனர். எனவே, விட்டி மொழியை பிஜியன் என்றும் பிஜிய மொழி என்றும் அழைக்கத் தொடங்கினர். இந்த மொழியைப் பற்றி பார்ப்போம்.
அறிமுகம்[தொகு]
விட்டி மொழியை எழுத லத்தீன் எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.