விலங்குகள்/காட்டு விலங்குகள்/பச்சோந்தி

விக்கிநூல்கள் இலிருந்து
பச்சோந்தி
பச்சோந்தி
பச்சோந்தி

தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை இந்த விலங்குக்கு இருக்கிறது.அதாவது பச்சை நிறமுள்ள மரத்தில் இருக்கும்போது இதன் நிறம் பச்சையாக இருக்கும்.அதே மரத்தின் காய்ந்த பகுதிக்கு வரும்போது இதன் நிறமும் மரப்பட்டையின் நிறம் போல மாறிவிடும்.இதனால் என்ன லாபம்?மற்ற விலங்குகள் இதன் இருப்பை அறிந்துகொள்ள முடியாது.இதனால் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கலாம்-இரையையும் பிடிக்கலாம்