உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குகள்/காட்டு விலங்குகள்/யானை

விக்கிநூல்கள் இலிருந்து

யானை

[தொகு]

யானை


யானை

தரை வாழ் உயிரினங்களிலேயே மிகவும் பெரிய உருவம் கொண்டது யானை. யானைக்கு இரண்டு பெரிய காதுகள் உள்ளன. யானை தன் காதுகளை எப்போதும் அசைத்துக்கொண்டே இருக்கும். ஆண் யானைக்கு தந்தம் இருக்கிறது.தந்தம் , விலை மதிப்பு அற்றதாக இருப்பதால், தந்தத்தை வெட்டி எடுப்பதற்காக பலர் யானைகளை வேட்டை ஆடுகிறார்கள். யானை ஒரு தாவர உண்ணி. யானை இருந்தாலும் ஆயிரன் பொன் - இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழ மொழி யானையின் பெருமையைத் தெரிவிக்கிறது.