உள்ளடக்கத்துக்குச் செல்

வீடுகள்

விக்கிநூல்கள் இலிருந்து

வீடு என்பது நாம் வாழ்வதற்கு பயன்படுவது ஆகும்.குழந்தைகளே கீழே காணும் வீடுகளும் அவற்றின் பெயர்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. உங்களின் பெற்றோர்களுடன் இந்த வீடுகளைப் பற்றி பேசுங்கள்!

பழங்கால மனிதன் குகைகளில் வசித்தான்.

குடிசை வீடு அல்லது கூரை வீடு.

ஓட்டு வீடு.

செங்கல் வீடு அல்லது காரை வீடு.

அடுக்குமாடி அல்லது தார்சு வீடுகள்.

மர வீடு.

எசுகிமோக்கள் வாழும் பனிக்கட்டிகளால் உருவாக்கும் இக்லூ வீடுகள்
"https://ta.wikibooks.org/w/index.php?title=வீடுகள்&oldid=16053" இலிருந்து மீள்விக்கப்பட்டது