உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை நூல்/காளான் வளர்ப்பு

விக்கிநூல்கள் இலிருந்து

அறிமுகம்

[தொகு]

தாவரங்களில் தாழ்வகைத் தாவரங்கள் என்ற வகுப்பாக்கத்திற்குள் பூஞ்சணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. இப்பூஞ்சணங்கள் உயர்வகைப் பூஞ்சணம், தாழ்வகைப் பூஞ்சணம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். உயர் வகைப் பூஞ்சணங்கள் தமது இனப்பெருக்கத்திற்கு வித்திகளையும் பூக்கள் போன்ற அமைப்புகளையும் உருவாக்குவன. இவ்வாறு உருவாக்கப்படும் பூக்கள் போன்ற அமைப்புகளே காளான்கள் எனப்படுகின்றன.

காளான் வளர்ப்பின் முக்கியத்துவம்

[தொகு]

ஒரு சில காளான்கள் தீங்கு அளிககுடியவை ( மழைக் காலங்களில் இந்த வகையான காளான்கள் ஒரே நாட்களில் மக்கிய கட்டைகளில் ஒட்டி வளர்ந்து காணப்படும்) ஆனால் நல்ல காளன்களை நம் உணவிற்கு பயன்படுத்துகிறோம். இத்தகைய காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணுகிறோம். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

காளானின் வாழ்க்கைச் சக்கரம்

[தொகு]

உணவுக்குப் பயன்படும் காளான் வகைகள்

[தொகு]

காளான்களைச் செய்கை பண்ணல்

[தொகு]