உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை நூல்/பட்டுப்புழுவளர்ப்பு

விக்கிநூல்கள் இலிருந்து

பட்டுப்புழுவளர்ப்பு இது பட்டு நெசவுத்தொழிலுக்கு மூலப்பொருளான பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் வேளான்மை சார்ந்த குடிசைத்தொழிலாகும். இதற்கு வளமான விவசாய நிலமும், சுகாதாரமுள்ள பிரத்யோக புழுவளர்ப்புமனையும் தேவை.பட்டுப்புழுவளர்ப்பு காலம் 25 முதல் 30 நாட்கள்.

சமசீதோஸ்னத்தில் மிகுந்த கவனத்துடன் சுகாதாரமுள்ள பிரத்யோக புழுவளர்ப்புமனையில் வளமான விவசாய நிலங்களில் இருந்து தரமான மல்பரி இலைகளை அறுவடை செய்து புழுக்களுக்கு தேவைக்கேற்ப உணவாக அளிப்பதன் மூலம் இளம்புழு சீரான வளர்ச்சியடைந்து இலை உண்னுவதை நிறுத்தி பிரத்யோகமான வலையில் 25 நாட்களில் கூடுகட்ட தொடங்கும்.மேலும் 5 நாட்கள் கடந்த பின் கூடுகளை அறுவடை செய்து விற்பனை செய்வதன் மூலம் பொருளீட்டலாம்.