வ.உ.சிதம்பரனார்

விக்கிநூல்கள் இலிருந்து

வ.உ.சி.பற்றிய நூல்கள், கட்டுரைகள்[தொகு]

1.ஆ.இரா.வேங்கடாசலம் (தொகு.), வ.உ.சியும் பாரதியும்,சென்னை:மக்கள் வெளியீடு,1994.
நூல்பற்றி
(பாரதியைப்பற்றி வ.உ.சி எழுதிய நினைவுக்குறிப்புகளையும், வ.உ.சி.யைப்பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கடடுரைகள், கவிதைகள், நூல்மதிப்புரைகள், முதலானவறறையும் இந்நூல் தொகுத்து வழங்குகின்றது.)
2. வ.உ.சி. மெய்யறம், சென்னை,1914.
3. நெல்லையப்பர், பரலி.சு. வ.உ., சிதம்பரம் பிள்ளை சரித்திரம், சென்னை, 1944.
4. வ.உ.சி.சுப்பிரமணியம் (பதிப்.), வி.ஓ.சி.கண்ட பாரதி, சென்னை:1946.
5. வேங்கடாசலபதி, ஆ.இரா.(பதிப்.), வ.உ.சி.கடிதங்கள், சென்னை:1984.
6. ஆ.இரா.வேங்கடாசலபதி, வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும், சென்னை:1987.

7: வ.உ.சி."லோகமானிய திலகர்" மொ.பெ:ஆ.இரா.வேங்கடாசலபதி, - நாவாவின் ஆராய்ச்சி-இதழ், 26, சனவரி, 1989.

8. ஆ.இரா.வேங்கடாசலபதி, பின்னிவேலை நிறுத்தம், 1921.

9. ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் ஆ.சிவசுப்பிரமணியன், திராவிட இயக்கமும் வேளாளரும், 1927-1944.

10. ஆ.சிவசுப்பிரமணியன், ஆஷ் கொலையும் இந்தியப்புரட்சி இயக்கமும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=வ.உ.சிதம்பரனார்&oldid=15557" இலிருந்து மீள்விக்கப்பட்டது