6174 (புத்தகம்)
Jump to navigation
Jump to search
6174 (புத்தகம்) க. சுதாகர் (கஸ்தூரி சுதாகர்) என்பவரால் எழுதப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் த்ரில்லர் வகை நாவல் ஆகும். இப்புத்தகத்தை "வம்சி பதிப்பகம்" வெளியிட்டது.
கதைக் கரு[தொகு]
புத்தகம் ஆறு சாப்டர்களாக பிரிக்கபட்டிருக்கிறது.
- ஆதி கதை
- ஒருங்குதல்
- பயணம்
- அடைவு
- இயக்கம்
- பிறகு…