உள்ளடக்கத்துக்குச் செல்

DOS கட்டளைகள்/கோப்பு கட்டளைகள்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு கோப்பின் விரிவை (Extension) பெயரை மாற்றுதல்

[தொகு]
ஒரு கோப்பின் விரிவு (Extension) பெயர் பொதுவாக இறுதியாக வைக்கப் பட்டு இருக்கும். அதாவது filaname.ext (இங்கு ext என்பது அந்த கோப்பு இவ்வகையைச் சர்ந்ததது எனக் கூறுவது.) உதாரணமாக மைக்ரோசாப்ட் வோர்ட் டாகுமென்ட்ஸ் (Microsoft word documents) .doc விரிவைப் பெற்று இருக்கும். இதனை எவ்வாறு மாற்றுவது என்பதுதான் இங்கு நாம் காணப் போகிறோம்.
இதற்க்கு REN என்னும் கட்டளையை உபயோகம் செய்யலாம். அதாவது ஒரு குறிபிட்ட கோப்பு இருக்கும் இடத்தை "CD" கட்டளையைப் பிரபித்து அடிந்த பின் அங்கு இருக்கும் அனைத்து விதமான .doc விரிவைப் பெற்ற கோப்புகளின் பெயரை .txt என்ற பெயருக்கு மாற்றம் செய்ய விரும்புகிறோம் என்றால், அங்கு "REN" என்னும் கட்டளை மூலம் பெயர் மாற்றம் செய்யலாம்.
கட்டளை: REN *.doc *.txt