அசோப்பதிகம்

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

அனுபவ வழியறியாமை.

தில்லையில் அருளியது (கலிவிருத்தம்)


முத்திநெறி அறியாத மூர்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்து பழவினைகள் பாறும்வண்ண்ஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 4

"http://ta.wikibooks.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்