உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Natkeeran/யாவா/ரொம்கெற்

விக்கிநூல்கள் இலிருந்து

அப்பாச்சி ரொம்கெற் (இந்திய வழக்கு: டாம்கேட்) என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கியும் யாவா சேர்வலட் கொள்கலனும் ஆகும். இது யாவா சேர்வலட் மற்றும் யாவாவழங்கிப் பக்கங்கள் ஆகியவற்றை வழங்கப் பயன்படுகிறது.

அடைவுகள்

[தொகு]
  • பின்/bin: ரொம்கெற்றின் தொடக்க நிறுத்த நிரல்கள்.
  • கொன்ஃப்/conf: ரொம்கெற்றின் விருப்பமைவுக் கோப்புக்கள்.
  • லிப்/lib: எல்லா வலைச்செயலிகளும் பயன்படுத்தக் கூடிய நிரலகங்கள். இயல்பாக servlet-api.jar (சேர்வலற்), jasper.jar (யே.எசு.பி), jasper-el.jar (Expression Language) உட்பட்ட பல நிரலகங்கள் உண்டு.
  • லோக்சு/logs: பொறியின் குறிப்புகள் இங்கு இடப்படும்.
  • வெப்.ஆப்சு/webapps: வலைச்செயலிகள் இங்கே இடப்படும்.
  • வேர்க்/work:
  • ரெம்ப்/temp: தற்காலிகக் கோப்புக்கள்.

நிறுவுதல்

[தொகு]

லினக்சு (உபுண்டு)

[தொகு]

பின்வரும் விபரம் டாம்கேட் 6 க் ஆனது. பிறவு வெளியீடுகளும் இதைப் போன்ற ஒரு படிமுறையையே பின்பற்றும்.

apt-get install tomcat6
apt-get install tomcat6-admin
apt-get install tomcat6-docs
apt-get install tomcat6-examples

உபுண்டுவில் நிர்வாகிப் பயனரை /etc/tomcat6/tomcat-users.xml சென்று பின்வருமாறு சேர்த்து, பின்னர் டாம்கேட்டை மீண்டும் துவக்க வேண்டும்.

<role rolename="manager-gui"/>
<role rolename="manager-status"/>
<user name="admin" password="admin" roles="manager-gui, manager-status"/>
sudo /etc/init.d/tomcat6 restart
sudo /etc/init.d/tomcat6 status

விண்டோசு

[தொகு]

விண்டோசில் ரொம்கெற்றை இரு வழிகளில் நிறுவிக் கொள்ளலாம். முதலாவதாக நாம் சிப் அல்லது ரார் கோப்பைப் பதிவிறக்கி, அவிழ்த்து நாம் ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது யாவா எசு.டி.கே வீட்டு முகவரிக்கான (java_home path) வழியை (windows path) விண்டோசில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் பின் அடைவு சென்று ரொம்கெற்றை ஏவ முடியும். மாற்றாக விண்டோசு உள்ளீடு கருவியைப் (installer) பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.

விருப்பமைவித்தல்

[தொகு]

சேர்வர்.எக்சு.எம்.எல் (server.xml)

[தொகு]

சூழமைவுக் கோப்புக்கள் (context files)

[தொகு]

பிற (web.xml, tomcat-users.xml)

[தொகு]

வலைச்செயலி அடைவுக் கட்டமைப்பு

[தொகு]
  • ContextRoot: வலைச்செயலி வேர்
  • ContextRoot\WEB-INF
  • ContextRoot\WEB-INF\src
  • ContextRoot\WEB-INF\classes
  • ContextRoot\WEB-INF\lib
  • ContextRoot\META-INF

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Natkeeran/யாவா/ரொம்கெற்&oldid=12338" இலிருந்து மீள்விக்கப்பட்டது